அதுதான் என் துணை ....!!!

உன்னை கண்டவுடன்
என்னை மறந்தேன்
என்பது பழையவார்த்தை
உன்னை கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேன் என்பது
புதிய வார்த்தை ....!!!

எவருடன் பேசும் போது
மீண்டும் மீண்டும்
பேச தூண்டுதோ அவர்
எனக்கான -ஞானி
எவளை  கண்டவுடன்
என் கடந்த காலத்தை
மறந்தேனோ அதுதான்
என் துணை ....!!!

கருத்துகள்

  1. எவளை கண்டவுடன்
    என் கடந்த காலத்தை
    மறந்தேனோ அதுதான்
    என் துணை ....!!

    கற்பனை கவிதையி்ல்
    மாயமாய் விழையாடு தென்ன
    அழகான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. கருத்து கூறும் அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்