இடுகைகள்

ஜூன் 17, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு தலைவிதி....!!!

கற்கண்டாக இருந்த .... இதயத்தை உப்புக்கல்.... ஆக்கிவிட்டாய் .....!!! காதல் ... பொது விதி .... எனக்கு தலைவிதி....!!! ஆசைக்கு.... அளவு வேண்டும் .... நான் உன்னில் பேராசை ... பட்டேன் இப்போ ... படுகிறேன் .....!!! + கவிப்புயல் இனியவன் தொடர் பதிவு கஸல் கவிதை ;806

காதல் பிரிவு

காதல் பிரிவுகள் பலவகை .....!!! காதல் புரிந்துவிட்டு பல்வேறு காரணங்களுக்காக உயிரை துறக்காமல் காதலை துறப்பது ....!!! ----------------- கவிதை 01 ----------------- இரண்டு  ரோஜாக்கள் அழகாக பூத்து ... உதிர்ந்து விழுவது .... காம்பு என்னும் பகுதி ... நினைவுகளோடு ... இருந்து கொண்டே இருக்கும் ...!!! +++++++ உயிராய் காதலித்து கொண்டிருக்கும் போது ஒரு உயிர் உலகை விட்டு பிரிவது ஆனால் தற்கொலையில்லை ....!!! ------------- கவிதை 02 ------------- இரண்டு ரோஜாக்கள் .... அழகாக பூத்து .... ஒரு ரோஜா கருகிவிட .... மற்றைய ரோஜா .... வாடிக்கொண்டிருப்பது....!!! +++++++++++++ உயிராய் காதலித்த உள்ளத்தில் ஒன்று எங்கே சென்றது...? எப்படி பிரிந்தது ....? மீண்டும் வருமா ..? ------------- கவிதை 03 ------------- அழகாக  பூத்த ரோஜாக்கள் .... ஒரு ரோஜாவை நினைத்து ... மற்றைய ரோஜா ..... ஏங்கிகொண்டிருத்தல் ..... வாடவும் முடியாமல் .... வாழவும் முடியாமல் .....!!!

தள்ளி விட்டாயே ....!!!

தனிமையில் இருந்து ... உன்னிடம் வந்தேன் .... காதலித்தாய் .....! தனிமையே உனக்கு ... பொருத்தமெண்டு... தள்ளி விட்டாயே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

பேசாமல் விட்டாலும் ...

காதலின் .... கொடிய விஷம் ..... காதலியின் பேச்சு ,,,,, பேசினாலும் வலிக்கும் ... பேசாமல் விட்டாலும் ... வலிக்கும் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காதல் சிதறல்

நீ பேசாமல் இருந்தால் ... எனக்கென்ன ....? ஒவ்வொரு நொடியும் ... நீ என்னோடு பேசுவதை .... உன் கண்கள் சொல்கிறதே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்