இடுகைகள்

ஏப்ரல் 26, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் சோகக்கவிதை

காதலின் ஆழம் .... கண்நீர்விடும்போது .... மற்றவரும் சேர்ந்து .... கண்ணீர் விடுவதில்லை ....!!! உயிர் விட்டு போகும் ..... உடலுக்காக விடும் .... கண்ணீரை விட கொடுமை ... உயிராய் காதலித்தவர் ,,,, விட்டுப்பிரியும்போது .... ஓரக்கண்ணில் வடியும் ... சிறுதுளி கண்ணீர் ....!!! ^ காதல் சோகக்கவிதை கே இனியவன்