இடுகைகள்

நவம்பர் 16, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் தாலி........!

பாவம் என் காதல்.... புண்ணியமாய்..... கிடைத்த உன்னை ....... இழந்துவிட்டது.....! என்னை ஏமாற்றிய....... அடையாள சின்னம்...... உன் தாலி........! எதுவுமே ....... நிலையில்லை..... அனுபவத்தில் உணர்த்தினாய்......... திருமணத்தில்...........! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 10 கவிப்புயல் இனியவன்