இடுகைகள்

மார்ச் 12, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

தெருவின் உடல் குளிர்மையானது தாகத்தோடு காத்திருகிறது குடம் குடிநீர் வண்டி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 15 @ வாழ்க்கை நெளிவும் சுழிவும் ஓயாமல் போராட அறிவுரை கூறுகிறது நதிகள் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 16 @ சாதிகள் வேறுபட்டவை  கூட்டு குடும்பமாய் வாழ்கிறார்கள்  பூமாலை  @ கவிப்புயல் இனியவன்  ஹைகூக்கள் 17

அதிசயக்குழந்தை - முதுமை

அதிசயக்குழந்தை - முதுமை ---------- பக்கத்து வீட்டில் தாத்தா .... பேரனை திட்டியபடி இருந்தார் .... தனது அனுபவத்தையெல்லாம் .... அறிவுரையாக கொட்டி கொண்டிருந்தார் ..... பேரனோ காதில் விழுத்தாமல் .... எங்கேயோ பார்த்துகொண்டிருந்தான் ... கோபமடைந்த தாத்தா அடிக்க கை .... ஓங்கினார்................................................. அப்போது அதிசய குழந்தை ....!!! தாத்தா நிறுத்துங்க...  நிறுத்துங்க .... உங்களுக்கு அறிவுரை செய்ய ... நான் பெரும் அறிவானவன் இல்லை ... என்றாலும் கூறதொடங்கினான்.....!!! முதுமையில் எல்லோரும் -தம் .... அனுபவத்தை அறிவாக நினைத்து .... அறிவுரை சொல்கிறார்கள் -தப்பு ... அனுபவம் வேறு அறிவு வேறு .....! உங்களது அனுபவம் மற்றவனுக்கு .... தேவைப்படாது ,பொருத்தமற்றது .... முதுமையில் அதை நீங்கள் பிறர் .... மீது திணிக்கிறீர்கள் தப்பு தாத்தா ...!!! வயது கூடியவர்கள் அறிவாளிகள் .... வயது குறைந்தவர்கள் அறிவற்றவர்கள் .... நாங்களே அனுபவசாலிகள் ... உங்களுக்கு அனுபவம் போதாது .... என்றெல்லாம் முதியோர் நினைப்பது .... தப்பு தாத்தா தப்பு .....!!! முதுமையின் ஒத்தகருத்து ப

நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! -------- பச்சை நிற உடலழகியின்... வண்ண வண்ண பூக்கள் .... அங்காங்கே அழகுபடுத்தும் .... பச்சை நிற அழகியின் வதனம் .... சுற்றும் முற்றும் பார்த்தேன் ... தூரத்தில் யாரும் இல்லை ... தடுப்பாரும் யாருமில்லை ....!!! கிள்ளி எடுத்தேன் பூவை .... தள்ளி போகமுடியாமல் .. தன் வதனத்தை இழந்து ... தவிர்த்த செடியின் சோகத்தை ... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! ஆற்றங்கரைக்கு போனேன் ..... அழகான ஆற்று நீரில் கால் .... பதித்தேன் தட்டி சென்றது மீன் ... கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு .... ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!! என்னை மறந்தேன் -தூண்டிலில் ... புழுவை செருகி  துடிக்க துடிக்க .... மீன் ஒன்றை பிடித்தேன் .... இரண்டு உயிரை கொன்று ... அன்று இன்பமடைந்தேன் ..... இப்போ நினைத்தால் ..... மனசு கொஞ்சம் வலிக்குது .....!!! புல்வெளிக்கு விளையாட சென்றேன்..... வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ... மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே ..... ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு .... படபடத்தது கலைத்து களைத்து .... போராட்டத்தின் மத்தியில் பிடித்தே

கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள்

வெற்றியை  காட்டும் இருவிரல்கள் தலை குனியும் மற்றைய விரல்கள் விரல் நடுவில் சிகரட் $$$ நேராக நிமிர்ந்து நிற்கவேண்டும் நேராக நிமிர்ந்து வளர்ந்தது தப்பு கலக்கத்தோடு இருக்கும் மரம் @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 13

ஹைகூக்கள்

வானத்தில் கருமேக கூட்டம் வெறுப்போடு பார்கிறார் நடைபாதை வியாபாரி @ கவிப்புயல் இனியவன் ஹைகூக்கள் 11