இடுகைகள்

பிப்ரவரி 27, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் புத்தன்.....!

முகத்தில் ரோஜாவையும் இதயத்தில் முள்ளையும் வைத்து காதலிக்கிறாய் நான் ஏற்கிறேன்..... காதல் பித்தனில்லை.... காதல் புத்தன்.....! @ நெஞ்சை கிள்ளும் நினைவோடு கவிப்புயல் இனியவன்

நெஞ்சை கிள்ளும் நினைவோடு

நான் தூரத்தில்....... இருப்பதுதான் உனக்கு.... சந்தோசம் என்றால்..... தூரவே இருந்து விடுகிறேன்.... உன் அருகிலிருந்த ...... நினைவுகலோடு....! @ நெஞ்சை கிள்ளும் நினைவோடு கவிப்புயல் இனியவன்