புதன், 10 ஜூன், 2015

தப்பு .....

விட்டு கொடுத்து வாழ்வதே ....
நல்ல வாழ்க்கை என்றால் ....
தப்பு .....
காதலை விட்டு கொடுத்தவன் ....
எங்கே நல்லவாழ்க்கை ...
வாழுகிறான் ...?
+
காதல் சிதறல்
கே இனியவன்

உன் பிரிவுக்கு நன்றி ..

என் இதயம் ...
எத்துனை துயரங்களை ...
சுமக்கிறது  உயிரே ....
கண்ணில் இருந்து கண்ணீர் ...
வரவில்லை ....
இதயத்திலிருந்து வருகிறது ....!!!
+
காதல் சிதறல்
கே இனியவன்

காதல் சிதறல் கே இனியவன்

உன் பிரிவுக்கு நன்றி ....
இத்தனை வரிகளை நீ தானே ....
தந்தாய் ....
உடல் மண்ணில் மறையும் ....
நாள்வரை உன் எண்ணம் ...
மனதில் இருக்கும் ....
+
காதல் சிதறல்
கே இனியவன்

காலை வணக்கம்

இன்று 
இனிமையாககவும் ...
இன் முகத்துடனும் ....
இடங்களை வசப்படுத்துவோம் ...

இனிமையான காலை வணக்கம் 
இனியவனின் ...
இனிமையான வாழ்த்துக்கள் ....!!!