இடுகைகள்

ஜனவரி 2, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் நிலையானது ...

அன்புள்ள காதலே .....!!! உன்னை வெறுக்கத்தான் ... துடிக்கிறேன் - நெருப்பின் ..... மேல் விழுந்த நெய் போல் ... கொழுந்து விட்டு எரிகிறது ... உன் நினைவுகள் ...!!! காதலிக்க முன் கற்று கொள்ளுங்கள் ... காதல் நிலையானது ... காதலி நிகழ்தகவானது ...!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 183

காதலில் தவிர்ப்பும் அழகு......!!!

எனக்காக கவிதை எழுது.... என்று அடம் பிடிகிறாய்..... எழுதிய கவிதையில் நீ இல்லாத ஒரு கவிதையை.... சொல் பார்க்கலாம்........? போராட்டம் தான் காதல்...... எனக்கு உன்னை பார்க்காத.... பொழுதெல்லாம் போர்க்களம்.... ஆகுறது மனசு.........!!! உன்னை சந்திக்கும்..... நேரமெல்லாம் உன் அருகில் .... இருக்கவே தோன்றுகிறது...... காதலில் தவிர்ப்பும் அழகு......!!! & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 182

இதயம் நொறுங்கும்சத்தம்

என் ........ காதலின் வலிமை ...... உனக்கு  புரியவில்லை ..... என்றோ  என் காதலை ..... நினைத்து பார்ப்பாய் ...... அப்போது புரியும் என்னை ..... இழந்ததால் வலி ...........!!! உன்னை காணும் .... போது வேண்டுமென்றே..... இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் ..... உள்ளே இதயம் நொறுங்கும் .... சத்தம் யாருக்கு புரியும் .....?  & கவிப்புயல் இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை கவிதை எண் - 181