இடுகைகள்

அக்டோபர் 15, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கே இனியவன் - கஸல் 104

உன் கண்ணால் காதல் கோலம் போடுகிறாய் -நான் அதற்கு வர்ணம் திட்டுகிறேன் காதலில் பூக்கள் சிரித்ததை விட வாடியதுதான் அதிகம் உனக்கு நான் காதலன் உறவு நீ எனக்கு என்ன உறவு ....? + கே இனியவன் - கஸல் 104

அழுததால் மீண்டவர் யார் ...???

இறப்பு ஒரு கொடுமைதான் ஆனால் இறக்காமல் -உலகில் யாரிப்பர் ....??? இறப்பின் போது அழுவது இயற்கைதான் -ஆனால் அழுததால் மீண்டவர் யார் ...??? இறந்தவரை நினைப்பது கவலைதான் -ஆனால் நினைத்ததால் -மீண்டும் சிரித்தவர் உண்டோ ...??? பட்டுப்போன மரத்தை நாளை படப்போகும் மரங்கள் தூக்குவதே -பாடை செத்துப்போன உடலுக்கு நாளை சாகப்போகும் -உடல் போடுவதே -கூச்சல் பட்டினத்தார் ஒன்றும் சும்மா கூச்சலிடவில்லை மனிதா ....!!!

கே இனியவன் தத்துவ கவிதை

மூட்டாமல் வராது நெருப்பு ....!!! உன்னை திட்டாமல் வராது -புத்தி....!!! முயற்சிக்காமல் வாராது -வெற்றி.....!!! தர்மம் செய்யாமல் வராது -சொத்து....!!! தர்மம் செய்தால் அழியாது சொத்து.....!!! நீ ஒப்பிட்டுப்பார் ஊரில் நடந்த கொள்ளையை தர்மவான்கள் இழந்ததில்லை சொத்தை .....!!! + கே இனியவன் தத்துவ கவிதை