துரோகம்கொடுமை.....!!!
காதலுக்கு இளமை......!!! அனுபவத்துக்கு ..... முதுமை.....!!! பண்பாட்டுக்கு பழமை.....!!! நட்புக்கு ...... தோழமை......!!! முன்னேற்றத்துக்கு ..... திறமை......!!! அளவான சொத்து...... இனிமை.....!!! காதலில் தோற்றவன் ..... தனிமை......!!! நம்பிக்கை துரோகம்..... கொடுமை.....!!! வாழ்க்கையின் இன்பம் துன்பம் வழமை.....!!! & கவிப்புயல் இனியவன்