மனம் ஆசைபடுகிறது......!!!
 என் .......  குயில் குரலால்.....  உன்னை அழைத்து......  கழுகு கண்ணால் .....  உன்னை கொன்று.....  துடிக்க விடனும் என்று ....  மனம் ஆசைபடுகிறது......!!!   பாவம் - நீ  நடைபிணமாய் ...........  வாழ்ந்துவிடுவாய்......  என்பதற்காக உன்னை....  விட்டு விடுகிறேன்........  என்னவனே...........................!!!   ^^^  என்னவனே என் கள்வனே 05  காதல் ஒரு அடிப்படை தேவை  கவிப்புயல் இனியவன்