இடுகைகள்

செப்டம்பர் 25, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்னவளின் நினைவை ......!!!

மனதோடு மட்டுமல்ல.,., மரணத்தோடும் வைத்திருப்பேன் அவள் என்னை பிரிந்தாலும், என் உயிர் பிரியும் வரை ....... என்னவளின் நினைவை ......!!! எனக்குள் இருக்கும்... அவளை  தேடி பார்த்தால்... எதுவும் கிடைக்காது..... காரணம் என் உயிர்க்குள்...... கலந்திருக்கிறாள் ....................!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

வலிக்கும் இதயத்தின் கவிதை

நான் உனக்காக .... எரியும் காதல் -தீபம் ... இருட்டுப்போல் ..... உன் உறவுகளும் ... காற்றைப்போல் உன் திருமண பேச்சும் .. என் தீபத்தை ...... அணைக்க நிற்கின்றன ... வலிக்குதடி உன் காதல் .... நினைவுகள் ......................!!! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

உன் காதல் நினைவுகள்

நினைவுகளை நினைத்து ஏங்குவதா…….?

பிரிந்து சென்ற உன்னை நினைத்து கலங்குவதா…..? பிரியாத உன் நினைவுகளை நினைத்து ஏங்குவதா…….? இதயத்தில் வசிப்பவளே... நீ சந்தோசமாக இருக்கும் ..... தருணம் என்னை அறியாமல் .... சிரிக்கிறேன் ......... நீ சோகமாய் இருக்கும் .... போது என்னை அறியாமல் .... அழுகிறேன் ......!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை

மௌனமாக வைத்திருக்கிறாய் .....!

ஒரு நாள் உன்னை ...... காணவில்லை .. என்றால் ஒரு வருடம்.... காணாததுபோல் ...... இருக்கிறது... நீயோ ஒருசொல்லை... மௌனமாக ......... வைத்திருக்கிறாய் .....! பிறவி முழுவதும்.... வேண்டுமானாலும் .... காத்திருக்கிறேன்... உனக்காக.... என்னை நீ விரும்புகிறேன்... என்று சொல்லும் ஒரு வார்த்தைக்காக.....!!! & கவிப்புயல் இனியவன் தேனிலும் இனியது காதலே காதல் கவிதை