இடுகைகள்

செப்டம்பர் 24, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை வெறும் கருத்தல்ல

கவிதை வெறும் கருத்தல்ல..... காயத்தின் வடுவுமல்ல.... மறந்த நினைவை....... மீட்கும் வீணையுமில்லை..... நிகழ்கால நிகழ்வின்...... புல்லாங்குழலூமல்ல...... ஆத்தாமாவுக்கு யாரால்...? விளக்கம் கூறமுடியும்...? கவிதையும் அதேபோல்.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்