இடுகைகள்

செப்டம்பர் 20, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கற்று கொள்ளப்போகிறேன்

இதயத்தை சிதைப்பது ..... எப்படியென்பதை ..... உன்னிடம் .... கற்று கொள்ளப்போகிறேன் ......!!! காதலர் தினத்தை ..... கொண்டாடும் காதலர்களே ...... காதல் தோல்விக்கு ..... எப்போது நாள் .....? உன்னிடம் காதலை ..... சொல்லாமல் விட்டிருந்தால்..... சந்தோசமாய் இருந்திருப்பேன் ....!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை - 1046 ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்

நீயும் தப்பமுடியாது .....!!!

நீ யாருக்காகவோ .... பிறந்தவள் என்றாலும் ..... நான் .... உனக்காக பிறந்தவள் ....!!! காதல் தோல்வி .... கண்டவர்களின் ..... பட்டியலில் என் ... பெயர்தான் முதல் ..... நீயும் தப்பமுடியாது .....!!! காதலுக்கு .... அழகழகான முகமூடி .... விற்பவள்  - நீ ........!!! & முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை ^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவி நாட்டியரசர் காதல் கவி நேசன் இனியவன்