பிறக்கும் புத்தாண்டை .... பெற்றெடுத்த என் தாய்க்கு .... வாழ்த்துக்கு பயன்படுத்த .... பிறக்கும் புத்தாண்டுதான் ...,. பெருமை கொள்ள வேண்டும் ... தாயே என் வாழ்த்துக்கள் ...!!! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் @@@@@ என்னை வழிநடத்தும் .... தந்தையே பிறக்கும் புத்தாண்டு ... புதிய வழிகளை பிறப்பிக்கும் ... பிறப்புக்கு காரணமான தந்தையே ... உங்கள் வாழ்த்தை பெறுவதற்காக தந்தையே என் வாழ்த்துக்கள் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் @@@@@ ஆண்டு தோறும் ஆயிரம் ஆயிரம் .... அர்த்தமுள்ள கருத்துக்களை ... அழகாக என்னுள் விதைத்த ... என் உயிர் ஆசானே - உம்மிடம் இருந்து ஆண்டுக்கு ஆண்டு ... வாழ்த்துக்களை பெற்றேன் ... நானும் ஒருமுறையே வாழ்த்த... ஆசைப்படுகிறேன் குருவே .... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் @@@@@ புத்தாண்டென்றால் கொண்டாட்டம்.... கொண்டாட்டம் என்றால் நட்புதான்... நண்பா நான் வாழ்த்தாவிட்டாலும்..... என்னை வாழ்த்த மறக்காதவனே.... வாழ்துகிறேனடா உனக்கு முன் ... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் @@@@@ உணவின்றி உயிர் வாழமுடியாது ... உறவின்றி ஊரில் வாழமுடியாது ... உன்னதமான உறவுகளுக்க...