இடுகைகள்

மார்ச் 9, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இறந்தும் துடிக்கும் இதயம்

நான் எழுதும் எழுதுகருவியில்.... கண்ணீர் வலிகள்.... மன்னித்து கொள்... கவிதை வலித்தால்....!!! திருமணம் ஒன்றுக்கு.... மொய் எழுதபோனேன்...... மெய் மறந்தேன் திருமணம்.... அவளுக்கு...............!!! புல்லுக்கும் நிலாவுக்கும் காதல் தோல்வி புல் நுனியில் பனித்துளி..........!!! & கவிப்புயல் இனியவன் இறந்தும் துடிக்கும் இதயம் காதல் கஸல் 10