இடுகைகள்

டிசம்பர் 5, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பஞ்சபூதமும் மனித உறுப்பும்.

  பஞ்சபூதமும் மனித உறுப்பும்.... ....... நிலத்தை நேசித்தால்..  மண்ணீரல் வளமாகும்... ! நீரை நேசித்தால்... சிறுநீரகம் வளமாகும்.... ! நெருப்பை நேசித்தால்...  இருதயம் வளமாகும்... ! காற்றை நேசித்தால்... நுரையீரல் வளமாகும்... ! விண்ணை நேசித்தால்...  கல்லீரல் வளமாகும்.... ! @ கவிப்புயல் இனியவன்