இடுகைகள்

மார்ச் 4, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் வெண்பா 10

தேடினேன் நீ வரும் வழினெடுகிலும் வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால் துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி & கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா 10

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம் தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன் நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே & கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா 09