இடுகைகள்

ஏப்ரல் 3, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நானும் சுமைதாங்கி.....

நம் காதல்..... சக்கரத்தில் ஒன்று..... கழன்று வருகிறது..... தள்ளி நில் ..... விபத்துக்குள்ளாகி... விடாதே.......!!! சொற்களும் கன்னத்தில்...... அறைந்ததுபோல் இருக்கும்..... காதல் தோற்றால்.......!!! நானும் சுமைதாங்கி..... உன் வலியையும்...... ​என் வலியையும் சுமக்கிறேன்....!!! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

எவ்வளவுதான் காதலை.....

தொட்டால் சுடுவது ..... நெருப்பு மட்டுமல்ல ..... பெண்ணும் தான் .....!!! அர்த்த நாதீஸ்வரராய் ..... இருந்த நம் காதல் ...... சரிபாதியாய் ....... கிழிந்துவிட்டது ......!!! சிபியரசனின் ......... நியாய தராசுபோல் ...... எவ்வளவுதான் காதலை..... கொட்டினாலும் ......... சமனாகுதில்லை ......!!! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்