இடுகைகள்

ஆகஸ்ட் 12, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறக்கவும் முடியாது ....!!!

மழையில் நனைந்தபடி .... அழுகிறாய்  -அப்போதும் ... உன் கண்ணீர் எனக்கு .... தெரிகிறது ....!!! தூய காதலால் எதையும் .... மறைக்கவும் முடியாது ..... மறக்கவும் முடியாது ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

என்னை காதலித்து விடு ...!!!

என்னிடம் நிறைய இருக்கும் .... காதலை உனக்கு ...... கொஞ்சமாவது ...... தர ஆசைப்படுகிறேன் ... என்னை காதலித்து விடு ...!!! வா உயிரே ... உன்னிடம் வரப்போகும் .... காதலையும் என்னுடன் ... இருக்கும் காதலையும் .... இணைத்து காதல் சாம்ராச்சியம் .... உருவாக்குவோம் .....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

மௌனத்தை உடைத்து எறிந்துவிடு ....!!!

எத்தனை  முறைதான் ... என்னை பிடிக்காதத்துபோல் ... நடித்துகொண்டிருப்பாய் .... தயவு செய்து மௌனத்தை ... உடைத்து எறிந்துவிடு ....!!! ஒன்றை மட்டும் நினைவு .... படுத்திக்கொள் - உனக்கு ... காதல் வலியே வராது .... உன் இதயம் என்னிடம் .... இருப்பதால் ......!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

இறக்காமல் இருக்கிறேன் ....!!!

இரத்தம் வெளியில் .... வராமல் என் இதயத்தை .... கிழித்து சென்று விட்டாய் ... பாவம் இதயம் நீ வருவாய் ... என்று தவமிருக்கிறது ....!!! காதல் உடலுக்கும் .... உள்ளத்துக்கும் நன்மை .... எனக்கேன் நீ விஷமாக்கினாய் ...? உன் விஷமருந்தியும் .... இறக்காமல் இருக்கிறேன் ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை

ஊற்று நீராய் ஊறுதடி ....!!!

நானும் நீயும் கை கோர்த்து ..... திரிந்த காலமெல்லாம் .... கைவிரிச்சு போச்சு ....!!! உன்னோடு பேசிய .... வார்த்தையெல்லாம் .... வீண் பேச்சாய் போச்சு .....!!! என் இதயம் முழுதும் .... நிறைந்திருக்கும் .... நினைவுகள் மட்டும் ... ஊற்று நீராய் ஊறுதடி ....!!! + கே இனியவன் வலிக்கும் இதயத்தின் கவிதை