இடுகைகள்

டிசம்பர் 3, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் இதயத்தில் வாழ்பவளே .....!!!

என் இதய மேடையிலே ..... நீ விடும் மூச்சுதான் உயிரே ... என் காதல் கீதத்தின் வீணை .... உன் கண் இமைக்கும் ஓசை ... என் காதல் கீதத்தின் தாளம் ...!!! இதயத்தில் இருந்து நீ பேசும் .... மௌன மொழிதான் - என் காதல் கீதத்தின் இனிமையான ராகம் .... நீ வலி தருகின்ற போதெல்லாம் ... என் காதல் தேசிய கொடி ... அரை கம்பத்தில் பறக்குறது ....!!!