இடுகைகள்

செப்டம்பர் 25, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதியாதார் தலைவாசல்.....

மதியாதார் தலைவாசல்..... மிதிக்காதே.........! என் இதயத்தை...... என்னசெய்வது......? நீ என்னை விலகி........ போனாலும் வெட்கம்..... கெட்ட என்  இதயம் - உன் வீட்டினருகே வரும்போது..... உன்னை ஒருமுறை....... பார்க்க சொல்லி ............... சுரண்டுகிறது....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும் 02

ஆற்றில் போட்டாலும்...... அளந்து போடு.........! அளவில்லாமல்........ காதல் கொண்டேன்....... அவஸ்தையையே..... வாழ்க்கையாக...... பெற்றுக்கொண்டேன்......! ஆற்றின் ஆழத்தை........ கண்டுவிடலாம்...... காதலின்  அழத்தை..... படைத்தவன் கூட...... அழக்க முடியாதே........! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன் 

பழமொழியும் காதல் கவிதையும்

காக்கை அன்னநடை...... நடக்க போய் தன்நடையை..... கெடுத்ததுபோல்.....! உன் உறவை...... நம்பி -என் உறவுகள்...... எல்லாவற்றையும்....... இழந்து தவிக்கிறேன்.....! ^^^ பழமொழியும் காதல் கவிதையும் கவிப்புயல் இனியவன்