இடுகைகள்

ஜனவரி 5, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் கவிதைகள் விரும்புகிறது ...!!!

உனக்காக எழுதவா ..? உன்னையே எழுதவா ..? உனக்கா எழுதி......... உன்னோடு இருக்கவே ..... என் கவிதைகள் .. விரும்புகிறது ...!!! கவிதை .. எழுதிக்கொண்டே இருப்பேன் .. வார்த்தை தேவையில்லை ... என்னிடம் உந்தன் நினைவுகள் இருக்கும் வரை என்னுள்கவிதையாய் . . . பொழிந்து கொண்டே.. இருப்பேன் ...!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

என்னுள் உன் நினைவுகள்

விண்ணில் நட்சத்திரம் ... நடனமாடுகிறது .....!!! மண்ணில் மழை ... நடனமாடுகிறது.......!!! என்னுள் உன் நினைவுகள்  .... நடனமாடுகின்றன ...!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்

தேடிக்கொண்டிருக்குதடி....!!!

உயிரே ...... உன்னை பார்க்க .. என் விழிகள் படும் பாட்டைப்பார் ...!!! நீயோ இதயத்தில் ... மறைந்திருப்பதை .... மறந்துபோய் .... தேடிக்கொண்டிருக்குதடி....!!! & என் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்