இடுகைகள்

ஜூன் 8, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தத்துவ சிதறல்கள்

வாழ்ந்து காட்டியவர்களும் .... வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் ... வாழ்கை தத்துவம் கூறலாம் ..... வாய் சொல்லுக்கு தத்துவம் ..... வாழ்வுக்கு எடுபடாது ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

எண்ணம் ....

எண்ணத்தால் நிறைவேறாதது .... எதுவுமே இல்லை ..... எண்ணமே வாழ்க்கை ....!!! வெற்றிய தருவதும் எண்ணம் .... வேதனையை தருவதும் எண்ணம் .... + கே இனியவனின் தத்துவ சிதறல்கள்

நான் பலமுறை ...

நான் பலமுறை ... பலகாரணங்களுக்காக .... விழுந்தவன் ....!!! அதுதான் இன்று .... நிமிர்ந்து நிற்க .... காரணமானது ....!!!

தத்துவ சிதறல்கள்

பிறரிடம் வருந்தாதே .... உன்னை வருத்து வெற்றி ... நிச்சயம் ....!!! தன்னை வருத்தாதவன் ... வருத்ததோடுதான் .... வாழ்வான் ....!!! + கே இனியவனின் தத்துவ சிதறல்கள் 

என் கவிதையை பாருங்கள் ....!!!

கணித அறிவுள்ளவர்களே .... என் வீட்டு கதவை தட்டுங்கள் ... அறிஞர் பைதகரஸ்  சொன்னது ...!!! காதல் உள்ளவர்களே ... என் கவிதையை பாருங்கள் ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

மறைந்து விட்டாயே ....!!!

நான் உன்னை ... உயிர் என்று நினைத்தேன் ... நீ நிழலாக இருந்திருகிறாய்.... என்னை விட வெளிச்சமானது ... உன் கண்ணில் பட்டதால் ... மறைந்து விட்டாயே ....!!! + காதல் சிதறல் கே இனியவன்

காத்திருந்தேன் ....

மலரோடு வருவாய் ... காத்திருந்தேன் .... எண்ணங்களோடு ... பூத்திருந்தேன் .... மாலையோடு..... வந்திருகிறாய்......!!! + காதல் சிதறல் கே இனியவன்

கருக்கி விடாதே ...!!!

நீ  தந்த காதல் ரோஜா ... பூத்து வாடிவிட்டது .... நினைவுகள் தினமும் ... பூக்கும் நித்தியா கல்யாணி ... செயல்களால் கருக்கி விடாதே ...!!! + காதல் சிதறல்  கே இனியவன் 

காதல் சிதறல் கே இனியவன்

உன் நினைவுகள் ... என்னுள் ஆணிவேர்போல் .... அப்பப்போ உதிர்ந்து விழும் ... இலைகள்போல் சிறு சண்டை .... பிரிவுகள் நமக்குள் இல்லை ....!!! + காதல் சிதறல்  கே இனியவன் 

தேவதாஸை காணவில்லையே ....?

காதல் அழுகிறது ... என்னை காதலித்த  என் உயிர் ... தேவதாஸை காணவில்லையே ....? அவன் காதலியை விரும்பியதை .... காட்டிலும் என்னையே (காதல் ).... காதலித்தான் .......!!! கையிலே ஒரு காதலி ..... கைபேசியில் ஒரு காதலி .... கைவிட்டு காதல்  போனால் .... கைகுலுக்கும் காதலர்கள் ..... இதை காதல் என்று சொல்லும் .... காதலர்களே -  தேவதாஸை கேவல படுத்தாதீர் .....!!! காதலில் தோற்றால் ... நாங்கள்  தேவதாஸ் இல்லை .... காலத்துக்கு ஏற்றால் போல் காதல் ... செய்கிறோம் என்று கூறும் .... காதலர்களே ..... காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை .... காமத்தை காதலாக கருதாதீர் .... காதல் என்றும் காதல் தான் ....!!!