இடுகைகள்

அக்டோபர் 11, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தகவல் அறியும் சட்டத்தின்......

தகவல் அறியும் சட்டத்தின்...... மூலம்  கேட்கப்போகிறேன்...... நீ என்னை காதலிக்கிறாயா....? தேச வழமை சட்டத்தில்... உன்னை கைது செய்ய முடியது..... தேக வழமை சட்டம் இருந்தால்..... உன்னை கைதுசெய்யனும்...... இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....! & வலிக்கும் இதயத்தின் கவிதைகள் கவிப்புயல் இனியவன்