இடுகைகள்

செப்டம்பர் 19, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழோடு விளையாடு 02

வந்தேன்.....என்னை....... தந்தேன்... நினைத்தேன்.... என்னையே......மறந்தேன் ... ருசித்தேன்...... மொழியை- சுவைத்தேன் .. இழந்தேன்..... எனை...... ஒப்படைத்தேன் .. காதலித்தேன் ....உயிராக .....நேசித்தேன் .. சுவாசித்தேன்....மூச்சாக ...வாழ்ந்தேன் ... பார்த்தேன்- நீ வரவில்லை -அழுதேன்  & தமிழோடு விளையாடு 02 கவிப்புயல் இனியவன்

தமிழோடு விளையாடு

நீ படும் .......................அவமானம் உனக்கு அதுதான் ...வருமானம் உறுதியாக எடு .........தீர்மானம் வெற்றி என்பது ........அனுமானம் வாழ்க்கை என்பது ..பிரமானம் முடிவில் வாழ்வது.....தன்மானம் & தமிழோடு விளையாடு கவிப்புயல் இனியவன்

என்னவளே என் கவிதை

நீ  விடும் மூச்சு காற்றில் .... என் இதயம் என்னும் ..... காதல் காற்றாடி பறக்கிறது ......!!! எப்போது உன் காதல் .... மூச்சை நிறுத்துகிறாயோ ..... அப்போது காற்றில் அறுந்த..... காற்றாடி எங்கு போய் ..... விழும் என்று யாருக்கும் .... தெரியாததுபோல் நானும் .....!!! & என்னவளே என் கவிதை 42 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன்  ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

உன் நினைவோடு பறப்பதை .....................!!!

நீ தலைகுனிந்து ..... போகும் போதெல்லாம் ..... என் இதயம் வெடித்து .... போகிறது ........!!! ஒருமுறை என்னை ..... நிமிர்ந்து பார் ...... என்னை சுற்றி எத்தனை ..... பட்டாம் பூசிகள் ..... உன் நினைவோடு ...... பறப்பதை .....................!!! & என்னவளே என் கவிதை 41 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

பிரிந்து செல்லவேண்டும் .............!!!

தனியாக இருக்கவேண்டும் ...... மௌனமாக இருக்கவேண்டும் ....... சற்று தொலைவில் நீ இருக்கணும் ..... ஓரக்கண்ணால் பார்க்கணும் ...... நீயும் அப்படியே செய்யணும் .......!!! சில்லென்று குளிர்காற்று ..... இடையிடையே சிறு துளிகள் ...... மெல்லிய மண் குத்த ........ ஆதவன் மறையும் நேரம் ...... நீ தனியே நான் தனியே ..... பிரிந்து செல்லவேண்டும் .............!!! முடிந்தால் இந்த இடத்துக்கு ..... கூட்டி செல் என்றாள் நண்பி ........!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை 04 ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் காதல் கவி நேசன் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^