இடுகைகள்

மார்ச் 2, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மினிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்

உன் பார்வையால் .... பாடையில் போன என்னை ... எப்போது வந்து அடக்கம் ... செய்யப்போகிறாய் ....? ^^^ தேடி .... அலைகிறேன் .... என்னை விட்டு போன .... உன்னையல்ல ...! உன்னை நம்பி .... என்னை விட்டு போன ... என்னை ....??? ^^^ நீ யார் ...? எங்கே பிறந்தாய் ...? எதுவுமே தெரியாமல் ... உன் காதலை ... ஏன் மனம் நம்புகிறது ...? ^^^ என் இறுதி மூச்சில் இறுதியாசை ... * * ஒரே பதில் .. அவள் என்னோடு ... ஒருமுறை-என்றாலும் பேசவேண்டும் ....!!! ^^^ நீ கடிகாரமாய் இரு .... உனக்கு வலியே... தராத முள்ளாய் .... நான் உன்னை சுற்றி .... வருகிறேன் ....!!! ^^^ மினிக்கவிதைகள் கவிப்புயல் இனியவன் 

தேடி அலைகிறேன்

தேடி .... அலைகிறேன் .... என்னை விட்டு போன .... உன்னையல்ல ...! உன்னை நம்பி .... என்னை விட்டு போன ... என்னை ....??? ^^^ மின் மினிக் கவிதைகள் - 52 கவிப்புயல் இனியவன்

மின் மினிக் கவிதைகள் - 50

என் இறுதி மூச்சில் இறுதியாசை ... * * ஒரே பதில் .. அவள் என்னோடு ... ஒருமுறை-என்றாலும் பேசவேண்டும் ....!!! ^^^ மின் மினிக் கவிதைகள் - 50 கவிப்புயல் இனியவன்

என்னவளின் காதல் டயரி 17

என்னவனே ,,,, எனக்கு முதல் முதல் ... வாங்கி தந்த மோதிரம் .... இப்போ இறுக்கமாய் இருக்கு .... நான் தான் உன்னை விட்டு .... விலகி செல்கிறேன் .....!!! என் பாடப்புத்தகத்தை .... எடுத்து இருதிபக்கதில் .... ஒரு கவிதை எழுதினாயே ..... கல்வி என்னும் பயிருக்கு .... கண்ணீர்தான் மழை ..... இப்போதான் புரிகிறது .... காதலும் கண்ணீரில் ....???? ^ என்னவளின் காதல் டயரி என்னவளின் பக்கம்- 17 கவிப்புயல் இனியவன்

உடலும் நீயே உயிரும் நீயே

உன்னை அழகில்லை என்கிறார்கள் ...... காதல் அழகு தெரியாதவர்கள் .... காதலின் அழகு உடலில்லை ..... எப்போதுதான் புரிவார்களோ .... காதல் புரியாதவர்கள் ....!!! காதல் ஒரு உணர்வு .... உயிரோடு கலந்த அலை .... மனம் சுழரும் வேகத்தில் .... காதல் உணர்வும் சுழரும் ..... உணர்வுகள் அழகானது .... அதுவே காதலின் அழகு ....!!! ^^^ கவிப்புயல் இனியவன் உடலும் நீயே உயிரும் நீயே கவிதை தொடர் 03