காதலித்து விடு ....!!! இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 27, 2015 மூச்சு உள்ளவரை ... நினைவிருக்கும் ஒரே ... விடயம் காதல் .... பிரிந்தது இரு முரண்பட்ட .... உடல்கள் மட்டுமே ....!!! $$$$$$$$ நான் உயிரோடு ... இறக்க விரும்புகிறேன் ... தயவு செய்து என்னை .... காதலித்து விடு ....!!! மேலும் படிக்கவும்
இதயம் ....!!! இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 27, 2015 என்ன கொடுமை உயிரே .... உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் .... இருந்துகொண்டு பிரிந்து விட்டோம் என்கிறாயே ....!!! ^^^^^^^ கண்ணில் காதலாய் ... விழுந்தாய் ... கண்ணீரால் நனைகிறது ... இதயம் ....!!! மேலும் படிக்கவும்
காதல் சிறு கவிதைகள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 27, 2015 நீ மறுத்தது ... என் காதலை இல்லை ... உன் ஊசலாடும் உயிரை .... ஒருமுறை நினைத்து பார் ....!!! மேலும் படிக்கவும்
காதல் சிறு கவிதைகள் இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மே 27, 2015 உன் வரவு என் பிறப்பு .... உன் பிரிவு என் இறப்பு .... என் நினைவஞ்சலியில்.... வாசகங்கள் ....!!! மேலும் படிக்கவும்