இடுகைகள்

மார்ச் 5, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறுஞ்செய்திக்கு கவிதை

உயிருடன் இறந்து விட்டேன் ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!! sms கவிதை /////// சின்ன சின்ன வலி வார்த்தைகள் பழகிவிட்டேன் வலியை தாங்க sms கவிதை 

காதலை மதிக்காதவர்கள்

காதலுக்காக கையை கிழிப்பது .... சூடு வைப்பது காதலை மதிக்காதவர்கள் செய்யும் முட்டாள் தனம் ...!!! காதல் ஆத்மாவின் வெளிப்பாடு .... அது உடலை விரும்பாது ... உடலை வருத்தாது .... காதலை உணர்வால் உணர்ந்தால் காதலோடு வாழலாம் ...!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்

பருவம் வந்தால் காதல் ..

பருவம் வந்தால் காதல் .. வரவேண்டும் என்ற கட்டாயம் ... எதுவும் இல்லை .... பருவம் தவறி காதல் செய்வதும் ... காதல் இல்லை ....!!! அந்த அந்த பருவத்தில் ... தன் கடமையை தவறியவன் ... காலத்தின் குற்றவாளி ... காதலுக்காக உன் கடமையை ... துறந்து விடாதே ....!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்

அடம்பிடித்து காதல் செய்யாதே ...!!!

நிறைவேறாது என்று தெரிந்தால் ... காதல் செய்யாதே ... நிறைவேற்றியே தீருவேன் ... என்று -அடம்பிடித்து காதல் செய்யாதே ...!!! காதல் புனிதமானது ... உன் உள்ளுணர்வு உடன் பட்டால் மட்டும் காதல் செய் ...!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்

ஆசீர் வாத காதலே அழகு ....!!!

காதல் இனித்தது ... காதலியும் இனித்தால் ... கலியாணமும் இனித்தது ... வாழ்க்கை ஏன் கசக்கிறது ...? காதலுக்கும் ஆசீர் வாதம் ... திருமணதுக்குபோல் வேண்டும் .... காதலில் முரண்பாடுகள் ... வாழ்க்கையை முரண் படுத்தும் ... ஆசீர் வாத காதலே அழகு ....!!! + அறிவுரை காதல் கவிதை கே இனியவன் 

அறிவுரை காதல் கவிதைகள்

உறவுகளை வெறுத்து .... உடன் பிறப்புகளை வெறுத்து .... உற்றாரை வெறுத்து .... உன்னதமான காதல் உண்மையில் இல்லவே இல்லை ...!!! உணர்வுகளுக்கு மட்டும் ... உரிமை கொடுத்து - உன் காதலை செய்யாதே .... காதலுக்கு கண் இல்லை ... அதன் பின் வாழ்கை உண்டு .....!!! + அறிவுரை காதல் கவிதைகள் கே இனியவன்