இடுகைகள்

மே 1, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தந்தை சுமந்த சுமை

உழைப்பின் வலியும் வியர்வையும் நினைவு படுத்தி  வலிக்கிறது   தந்தை சுமந்த சுமை ^ மே தின ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

தொழிலாளி வியர்வை

எல்லா உணவிலும் கலந்திருக்கும்  உப்புச்சுவை தொழிலாளி வியர்வை ^ மே தின வாழ்த்துக்கள் கவிப்புயல் இனியவன்