இடுகைகள்

டிசம்பர் 18, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிறிஸ்மஸ் குறுங்கவிதைகள்

கிறிஸ்மஸ் குறுங்கவிதைகள் மானிடரின் மனக்கண் திறக்க .... மாட்டு தொழுவத்தில் அவதரித்த ,,,, மாணிக்க ஒளியின் பிறந்தநாள் ...!!! - நத்தார் புதுவருட வாழ்த்துகள் - @@@@@ இறையொளியின் சக்திபெற்று .... இறைவனாக அவதரித்த பாலகன் ... இறை ஞானத்துடன் வாழ்ந்திடுவோம் ....!!! - நத்தார் புதுவருட வாழ்த்துகள் - @@@@@ தட்டுங்கள் இதயங்கள் திறக்கப்படும்  கேளுங்கள் ஞானம் தரப்படும் ... தேடுங்கள் இறையருள் கிடைக்கும் ....!!! - நத்தார் புதுவருட வாழ்த்துகள் - @@@@@ ஆயிரம் விண்மீன்கள் மின்ன .... விடிவெள்ளியாய் அவதரித்த பாலகன் ... வருந்தும் உள்ளங்களின் நம்பிக்கை ஒளி....!!! - நத்தார் புதுவருட வாழ்த்துகள் - @@@@@ நடு ராத்திரியில் பிறந்தாலும் .... உலகத்துக்கு ஒளியூட்டிய..... உத்தமனின் திருநாள் விழா ....!!! - நத்தார் புதுவருட வாழ்த்துகள் -