இடுகைகள்

அக்டோபர் 7, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

படம்
JINNA  • நேற்று 11:13 pm தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்...  இப்போது நீங்களும்...  அருமை...  வாழ்த்துக்கள் தொடருங்கள்... 1 வாக்குகள் கே இனியவன்  • 33 நிமிடத்திற்கு முன் மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு  இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன்  ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு

தஞ்சை குணா அவர்களுக்கு நன்றி

படம்
Thanjai Guna  • 2 மணி நேரத்திற்கு முன் அன்பரே !...   Thanjai Guna  • 2 மணி நேரத்திற்கு முன் அன்பரே !...  தங்களின் வரிகளின் பொருள் எப்போதும் மேன்மை உடையதாய் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்.....  எனது ஆராய்ச்சிப் பனியின் காரணமாக நீண்ட நேரம் தளத்தில் வீற்றிருக்க இயலவில்லை என்பது என் வருத்தமாகும்... காலம் கனியும் என காத்திருக்கிறேன் தங்களின் விரிந்த பார்வை படைப்புகளை உற்று நோக்க...  தொடருங்கள் அன்பரே !......  வாழ்த்துக்களுடன் தஞ்சை குணா..... 0 வாக்குகள் கே இனியவன்  • 3 நிமிடத்திற்கு முன் தங்களின் அருமையான கருத்துக்கு தலை வணங்குகிறேன் என்னால் முடிந்த வரை எழுதுகிறேன் எழுதுவேன் தமிழ் தாய்க்கு நன்றி 0 வாக்குகள்

தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லை

JINNA  • நேற்று 11:13 pm தமிழில் கசல் எழுத கவிக்கோ வை தவிர ஆள் இல்லையென்று நினைத்திருந்தேன்... இப்போது நீங்களும்... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... @ கே இனியவன்  • 1 வினாடிக்கு முன் மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு இதுவரை 850 கஸல் எழுதிருக்கிறேன் ஏதோ எனக்கு இந்த கவிதையில் ஒரு மிக பிடிப்பு