அத்தனை நட்புகளும் ...... ஏதோ ஒரு நலன் தான் ...... உன் நட்பை எப்படி ..... வர்ணிப்பது .........? நீ எனக்கு தாயா ......? நீ என் தலைவியா ......? நீ என் வழி நடத்துனரா .....? நீ என் இறைவியா .....? மாஜங்கள் காட்டும் ...... மாஜ உருவ கருவி -நீ உருவம் தான் மாஜம்....... உன் செயல்கள் சிற்பம் ......!!! ஒரு அடைபட்ட இதயத்தில் ..... வாழ்ந்த என்னை ....... பறந்து திரியும் சிட்டு ..... குருவியாக்கியவள் -நீ நீ என்னருகில் இருக்கும் ... காலமெல்லாம் நான் .... சுதந்திர பறவை ............!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
Thanjai Guna • 2 மணி நேரத்திற்கு முன்
அன்பரே !... Thanjai Guna • 2 மணி நேரத்திற்கு முன்
தங்களின் வரிகளின் பொருள் எப்போதும் மேன்மை உடையதாய் இருப்பதைக் கண்டு வியக்கிறேன்.....
எனது ஆராய்ச்சிப் பனியின் காரணமாக நீண்ட நேரம் தளத்தில் வீற்றிருக்க இயலவில்லை என்பது என் வருத்தமாகும்... காலம் கனியும் என காத்திருக்கிறேன் தங்களின் விரிந்த பார்வை படைப்புகளை உற்று நோக்க...
தொடருங்கள் அன்பரே !......
வாழ்த்துக்களுடன் தஞ்சை குணா.....