இடுகைகள்

செப்டம்பர் 23, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒருவனது மரணத்தில்.....

ஒருவனது மரணத்தில்..... இத்தனை குதூகலமா..? பாடைக்கு முன்னால்..... குத்தாட்டமும் ...... பட்டாசுகளும்.........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

கவிநாட்டியரசர் தத்துவ கவிதைகள்

வலிகளையும்...... துன்பங்களையும்...... மறக்க உதவும் மருந்து...... புன்னகை........ இறப்புக்கு நிகரான....... பிரசவவலியை  அனுபவித்த..... தாயின் வலி....... குழந்தையை பார்த்து..... புன்னகைத்ததும்...... மறைந்து போகிறது......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன் 

இரட்டை குழந்தைகள்....!

முயற்சி என்பது..... வெற்றியல்ல........ வெற்றி பெறவைப்பது........ பயிற்சியில்லாத முயற்சி...... தோற்றுப்போகும்........ முயற்சியும் பயிற்சியும்..... இரட்டை குழந்தைகள்....! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள் 02

மறதி வாழ்க்கையில்...... ஒரு இன்பம்........ மரணம் வாழ்க்கையில்...... பேரின்பம்............ மரணத்துக்காக ஏங்கும்..... ஆத்தாவுக்கு புரியும்...... மரணத்தின் இன்பம்........! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

தத்துவ கவிதைகள்

 தத்துவ கவிதைகள் ---------------------------------- இறப்பு வீட்டுக்கு சென்ற........ பல அனுபவங்களை.......... பார்த்தபோதுகேட்ட போது..... ஒரு உண்மை புலப்பட்டது...... இறந்த பின் எல்லோரும்........ புனிதராகிவிடுகிறார்கள்....... இப்போதுதான் எனக்கும்...... இறப்பில் ஒரு ஈர்ப்பு வருகிறது.......! & தத்துவ கவிதைகள் கவிநாட்டியரசர் இனியவன்

உயிரே வந்துவிடு.......!

எனக்கு ஒரே ஒரு வலி...... உன் மீது அளவில்லாத....... காதலை என்னைவிட....... உன்னை விரும்புபவர்கள்....... யாரும் இருக்க போவதில்லை....! என்னை விட்டு உன்னால்...... காதலோடு யாருடனும்..... வாழவும் முடியாது......... காதலோடு வாழவேண்டும்..... காதலாய் வாழவேண்டும்..... உயிரே வந்துவிடு.......! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

அது போதும் என் காதலை

என் கவிதையை....... ஒவ்வொன்றாக படித்துபார்..... காதலின் மறுபக்கம்....... உனக்கு தெரியும்......... படித்தவுடன் உன் கண்ணில்...... ஒரு துளி கண்ணீர் நிச்சயம்....... வடியும்................. அது போதும் என் காதலை....... நீ புரிந்ததற்கு..................! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது