இடுகைகள்

டிசம்பர் 29, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ தந்த காதல்......!

நீ.... ஆயிரம் வலியை..... தந்தாலும்....... காதலை தந்தமைக்கு..... நன்றி......! பயமின்றி என்...... இதயத்திலிருந்து....... ஓடி விளையாடு....... தள்ளிவிடமாட்டேன்.....! இப்போதும்...... இதயம் துடிக்கிறது..... ஒரே ஒரு காரணம்...... நீ தந்த காதல்......! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

துடிக்கும் இதயம்.....

என் கவிதை...... உனக்கு வரிகள்..... எனக்கு வலிகள்....! துடிக்கும் இதயம்..... எல்லோருக்கும்..... இருக்கும்......... வலிக்கும் இதயம்..... என்னிடமே........ இருக்கிறது........! காதல் கண்ணில்.... ஆரம்பித்து...... கல்லறையில்......... முடிகிறது..........! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

என் இதயத்தைகிள்ளி

ஈரகுணத்தை..... என்னில் காட்டு..... தலையணையில்..... காட்டாதே......! காதல் ....... ஒரு சூதாட்டம்....... தலையும் விழும்...... பூவும் விழும்.......! என் இதயத்தை.... கிள்ளி வெளியே..... எடுத்துப்பார் -உன்  முகதோற்றத்தில்.... இருக்கும்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை

பசியோடு...... வாழகற்றவன்...... காதலில்லாமல்..... வாழ கற்றுகொள்ள..... தவறி விட்டேன்.....! காதல் ஒரு பூச்சியம்..... ஏக்கத்தோடு...... ஆரம்பித்து............ ஏமாற்றத்தோடு...... முடிகிறது..........! அன்பே வா....... இன்பவலியோடு..... இவ் உலகை விட்டு..... பறந்து விடுவோம்.....! @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை ---------------------- காதலிலும்..... கண்ணாம்பூச்சி விளையாட கற்று..... தந்தவள் -நீ.....! இதயத்திலிருந்து.... கவிதை வரும்..... இதயமே கலங்கினால்..... கவிதை எப்படி வரும்...? ஜோடியாக புகைப்படம்.... எடுத்தோம் ...... அதனால் தான்..... காதலே புகைந்துவிட்டதோ...? @ கவிப்புயல் இனியவன் கஸல் கவிதை