மறக்க முடியாத ஞாபகம் நீ
 ஆயிரம் காதல்.....  கவிதைகளை .....  எழுதிவிட்டேன்.....  எனக்குள்  காதல் ஆலமரமாய்.....  விழுதுவிட்டு  படர்ந்திருக்கிறது.....!   என் மூச்சு  காற்று நிற்பதற்குள்......  என் காதலியை  கண்டுவிடவேண்டும்.....  அவள் விரும்பும் காதல்......  கவிதையொன்றை.......  அவளுக்காக எழுத வேண்டும்.....!   &  கவிப்புயல் இனியவன்  கவி நாட்டியரசர் இனியவன்  
