மறக்க முடியாத ஞாபகம் நீ

ஆயிரம் காதல்.....
கவிதைகளை .....
எழுதிவிட்டேன்.....
எனக்குள்
காதல் ஆலமரமாய்.....
விழுதுவிட்டு
படர்ந்திருக்கிறது.....!

என் மூச்சு
காற்று நிற்பதற்குள்......
என் காதலியை
கண்டுவிடவேண்டும்.....
அவள் விரும்பும் காதல்......
கவிதையொன்றை.......
அவளுக்காக எழுத வேண்டும்.....!

&
கவிப்புயல் இனியவன்
கவி நாட்டியரசர் இனியவன்

கருத்துகள்

  1. கவிதையொன்றை.......
    அவளுக்காக எழுத வேண்டும்
    ////////////////

    அப்ப இத்தனை நாள் எழுதினதுலாம்?!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிய வரவேற்பு கவிதைகள் - 05

உருக்கமான காதல் கவிதை

உருக்கமான காதல் கவிதைகள்