இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் ஞாபங்கள் வலிக்கிறது

இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன்....... உன் இதயத்தை கவரும்..... கவிதை எழுத்தும் வார்தைகளை.... முடியாமல் தவிக்கிறேன்.... உன் காதலுக்காய்.....! உன் நிவைவுகளை...... தொகுத்து ஒரு அகராதி...... எழுத முடியும் ஆனால்........ உனக்கு என் கவிதை பிடிக்கவேண்டுமே.......... தவிக்கிறேன் உனக்காக..... ஒரு கவிதை எழுத உயிரே....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 05

தோற்றுவிடுகிறேன்.....!

உன்னை ...... பார்க்கமுன்னர்..... நான்கு வார்த்தை திட்டனும்..... நாக்கு புடுங்கும் வகையில்.... கேள்வி கேட்கனும்...... என்றெல்லாம் ஜோசிப்பேன்...... உன்னை கண்ட நொடியில்.... இரக்கத்தோடு பார்க்கும்..... கண்களாளும்...... படபடக்கும் இதயத்தாலும்.... தோற்றுவிடுகிறேன்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

இதயம் ஒரு சுமைதாங்கி.....!

சேர்ந்து ....... வாழும் காதலில்.....  சுகம் உண்டு..... பிரிந்து வாழும் காதலிலும்..... சுகமிருக்கும் ........ பிரிந்து வாழும் காதலில்.... இதயம் ஒரு சுமைதாங்கி.....! தாங்க முடியாமல் ..... துடிக்கிறது இதயம்..... உன் இதயத்தையும்..... வாடகையாய் கொடு.... வலியை சுமக்க கூலி..... தருகிறேன்......... இல்லையேல் மரணத்தை.... பரிசாக தருகிறேன்.......! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது 

நீ மட்டும் இதயத்தில்.....

காதலில் தோற்ற இதயம்..... சஹாரா பாலவனம்..... புரிந்துகொண்டேன்...... உன் காரணமில்லாத..... பிரிவால் - உன் பிரிவு..... காயமாக இருந்தாலும்..... உன் வலிகளில் சுகமும்..... இருக்கத்தான் செய்கிறது..... நான் எப்படியோ போகிறேன்.... நீ மட்டும் இதயத்தில்..... பத்திரமாய் இருக்கிறாய்.....! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் ..... காதலுக்கு..... நன்றி...... நீ சென்றபின்னும்.... என்னோடு வாழ்கிறது...... உன் நினைவுகள்..... புண் பட்ட இதயத்துக்கு..... புனித நீராய் சுகம்..... தருகிறது.........! & கவிப்புயல் இனியவன் உன் ஞாபங்கள் வலிக்கிறது

ஏன் இப்போ மின் வெட்டு ..?

உன் கண்ணீல் மின்சார சக்தி என் இதயத்தில் மின் அதிர்வு ஏன் இப்போ மின் வெட்டு ..? ------- நீ தரும் வலியை யாருடன் பரிமாறுவேன் உன்னிடம் கூட சொல்ல முடியாமல் தவிக்கிறேன் ------ கவிப்புயல் இனியவன்