இடுகைகள்

ஏப்ரல் 19, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒவ்வொரு மனிதனும்....

ஒவ்வொரு மனிதனும்..... ஒவ்வொரு நூலகம்...... ஒவ்வொரு அனுபவமும்.... ஒவ்வொரு நூல்கள்....... ஒவ்வொரு நிகழ்வும்..... ஒவ்வொரு அறிவு.... பெருக்கிக்கொண்டவன்... அறிஞனாகிறான்....! ஒவ்வொரு மனிதனும்.... அறிவுடனேயே பிறக்கிறான்...... அதை கண்டுகொள்ளும்..... அறிவுத்திறன் அனுபவத்தால்..... உதிர்க்கிறது........ கண்டுபிடிக்க முடியாத..... அறிவுகள் உதிர்ந்து விடும்......! ^^^^^ கவிப்புயல் இனியவன்