இடுகைகள்

நவம்பர் 29, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யோகா கவிதை

 யோகா கவிதை  ...........  வலது மூச்சு.....  சூரிய கலை.... ! இடது மூச்சு....  சந்திர கலை.... ! இருதுவாரம்....  சுழுமுனை..... ! சூரிய கலையில்....  தியானம் செய்.... ! சந்திர கலையில்...  பயணம் செய்... ! சுழுமுனையில்....  அமைதியாக இரு.... !!! @ கவிப்புயல் இனியவன்