இடுகைகள்

நவம்பர் 23, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீ ராஜ வாழ்க்கை வாழ்கிறாய்

உன்னை பார்த்து நான்கு பேர் திட்டும் கடன்காரனாக இல்லாமலும்....! நீ நான்கு ..... பேரை பார்த்து திட்டும்.... குடிகாரனகவும் ..... இல்லாமல் இருந்தால்....... நீ ராஜ வாழ்க்கை........ வாழ்கிறாய்.............! & கவிப்புயல், கவிநாடியரசர் ***********இனியவன்.............