நம் காதல் தவிக்கிறது........!!!
நாம் ....... காதலில் இரு..... பிரதான ஒளி ............ நான் பகலில் சூரியன்..... நீ இரவில் சந்திரன்........ அதனால் தானே இன்னும்..... இணையாமல் இருகிறோம்........ வெட்டவெளியில் ஒற்றைமரம்.... தனித்து வேதனைபடுவது போல்..... நம் காதல் தவிக்கிறது........!!! & கவிப்புயல் இனியவன் சின்ன கிறுக்கல்கள்