இடுகைகள்

நவம்பர் 7, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வலியையா புரியப்போகிறாய்.......?

நீ .... என்னை விட்டு.... பிரிந்து சென்று.... விட்டாய்....... உனக்கும் சேர்த்து..... என் இதயம் வலிக்கும்... வலியை யார் அறிவர்......? என்னிடம்..... கொட்டிக்கிடந்த..... காதலையே உன்னால்..... புரிந்துகொள்ள முடியவில்லை....... வலியையா ..... புரியப்போகிறாய்.......? & வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன் பதிவு -202