இடுகைகள்

டிசம்பர் 23, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெஞ்சத்தை கிள்ளாதே ராசா 02

என் இதயம் முழுவதும் மலர் தூவி..... நெருப்பு வைக்கிறாய் .... என் இதயத்தை ... சேதமாக்கிவிட்டு .. எங்கே நீ போகப்போகிறாய் ...!!! $ நீ  இதயத்தை கிள்ளுவாய் ... தெரிந்தும் இதயத்தை .... தந்தேன் ..... இபோதெல்லாம் நீ வருகிறாய் என்றால் .. இதயம் ஓடி ஒழிக்கிறது ... வலிதாங்காமல் ....!!! $ எனக்கு  நானே தலைஎழுத்து ... எழுதியதுதான் என் ... இதயத்தை உன்னிடம் .... தந்தது ...... என்ன நடந்தாலும்... பறவாயில்லை... உன்னை அடைவதே என் இலக்கு ...!!!  & ........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

மலர்கள்

விண்ணுலகில்  பூக்கும் மலர்கள் .... விண்மீன்கள் ....!!! மண்ணுலகில் .... பூக்கும் மலர்கள் ..... காதலர்கள் ...!!! @ காதலி  மலர் போன்றவள்..... வாடி விழுந்தாலும் ... நினைவுகளை ... தேனாய் தந்து விட்டாள் ...!!! @ என் வீடு பூக்களில் ... உன் தேகத்தின் வாசம் .... விழுங்கி விட்டது ... அனைத்து பூக்களின் ... வாசத்தையும் ....!!!  & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

நெஞ்சத்தை கிள்ளாதே ராசா

காதலனே ... இதயத்தை செல்லமாக .... கிள்பவனே.... நெஞ்சத்தை கிள்ளி .... எறிந்து விடாதே .... என் ராசா ....!!! $ நீ தாண்டா .... இதயத்தின் ஊமைக்காயம் .. மெதுவாகவும் கனமாகவும் வலியை தருகிறாய் ..!!! $ நான் ... நன்றாக அழுகிறேன் .... அப்போதுதான் -என்  இதயம் கழுவுப்படும் .. என்றாய்.... காதல் என்றால் என்ன ...? என்றும் புரியும் என்றாய் ....!!! $ ........நெஞ்சத்தை கிள்ளாதே ராசா ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதல் பூ போன்றது 02

பூவாய் அவள் இருக்கிறாள் .... இதழாய் நான் இருக்கிறேன் ... காம்பாய் காதல் தாங்குகிறது ...!!! @@ காதலில்  தாமரைபோல் விரிந்திரு ..... மல்லிகை போல் மனம் கவர் .... ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு ...!!! @@ பூமரம் .... நாளாந்தம் பூத்தால் அழகு .... காதலில் .... நாளாந்தம் பேசினால் அழகு ...!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதல் பூ போன்றது

ஏன்... சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ....? பூ வளையம் தருவதா ...? என்றா .....? @@ கொத்து கொத்தாக ..... இருந்த காதல் ஏன் ..... தனி இதழாக..... வந்துவிட்டது ...??? @@ காதல் பூ போன்றது .... தூரம் நின்று பார்த்தல் ... அழகு .... தொட்டு பார்த்தால் .... ஆபத்து ....!!! @@ & .............காதல் பூ போன்றது ....... ...............கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதலில் கீறல் வந்துவிட கூடாது ....!!!

உன்  கோபங்களையும் கொஞ்சல்களாய் ஏற்கிறேன் .. நம் காதலில் கீறல்.... வந்துவிட கூடாது ....!!! + காதலில் கீறல் வந்தால் .... சரிபடுத்தியிருக்கலாம் .... பிளவே வந்துவிட்டதே .... உன் ஒற்றக்கதவுதான் .... மூடியிருக்கு இன்னும் ... முற்றாய் மூடவில்லை .... இதயகதவு .....!!! & ......காதல் ஒன்று கவிதை இரண்டு....... ................கவி நாட்டியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................

காதல் ஒன்று கவிதை இரண்டு

மாதுவே உன்னை காதலித்து .... மதுவின் இன்பத்தை பெற்றேன் .... காதலும் ஒரு போதைதான் .... போதை காதல் செய்யவில்லை ...!!! + என்னை எதற்காய் ..... உதறி விட்டாய் ...? போதையே விரும்பாத என்னை .... போதை கிண்ணத்துடன் .... அலைய வைத்துவிட்டாய் ....!!! @ ......காதல் ஒன்று கவிதை இரண்டு....... ................கவினாடியரசர்................... ..........கவிப்புயல் இனியவன் ............ ................யாழ்ப்பாணம் ....................