தன்மானமே தமிழ் மானம்
தன்மானமே தமிழ் மானம் --------- ஏன் இந்த மாற்றம்........? யார் தூண்டிய மாற்றம்.....? மாற்றம் என்பது தேவையே..... வாழ்க்கையின் முன்னேற்றத்தை..... ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை...... வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை...... உனக்கு யார் தூண்டிய மாற்றம்.........? பூட்டன் காலத்தை நோக்கு........ படிப்பறிவு கிடையாது ........ பட்டறிவே பெரும் படிப்பு ....... பட்டறிவை வைத்தபடி.......... தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்...... அனுபவத்தால் வாழ்க்கையை...... அனுபவித்த அனுபவசாலிகள்.........!!! பாட்டன் காலத்தை நோக்கு...... படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்..... சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்....... படிகாத மேதைகள் என்று வாழ்ந்து....... கட்டிய அறிவாளிகள்...........!!! தந்தையின் காலத்தை நோக்கு...... கண்விழித்து படித்து தன்னையும்..... தன் தங்கைகளையும் வாழவைத்து...... வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய....... உழைக்கும் உழைப்பாளி..................!!! மகனே நீ என்ன செய்கிறாய்.......? பூட்டனின் நன்மதிப்பை....... பாட்டனின் சொத்தை........ தந்தையின் தியாகத்தை...... தாயின் ஏக்கத்தை...