இடுகைகள்

நவம்பர் 13, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு இதயத்தின் காதல் ....!!!

எத்தனை கஷ்ரப்பட்டு உன்னை ... என் இதயத்தில் வைத்து ... காதலிக்கிறேன் .... இதைபோய் ஒருதலை .. காதல் என்கிறார்கள் ... காதல் தெரியாத மூடர்கள் ...!!!

பேசாமல் போய் விடாதே ...!!!

வந்த உடனேயே ... அம்மா தேடுவார் .... அப்பா தேடுவார் .... என்கிறாயே ......??? என் இதயம் எத்தனை .. நாட்களாக  தேடுகிறது ... பேசாமல் போய் விடாதே ...!!!

தாங்கிக்கொள் பிரிவை ....!!!

ஒருமுறை பார்த்தவுடன் காதல் ...!!! இதயமே உனக்கு வெட்கம் .. இல்லையோ ....? இப்போ அவள் இல்லை ... உனக்கு வேண்டும் -நீயே தாங்கிக்கொள் பிரிவை ....!!!

நீ சுமையல்ல மருந்து ...!!!

ஒரே ஒருமுறை ... என் கண்ணீரை பார் ... அத்தனை துன்பங்களையும் ... ஒன்றாய் திரட்டிய ... வலியின் திரவம் .... காயப்பட்ட இதயத்துக்கு ... நீ சுமையல்ல மருந்து ...!!!

காயப்பட்ட என் இதயம் ....!!!

இத்தனை ஆண்டுகள் ... எத்தனை துயர் வந்தும் ... எனக்காக நான் அழுததில்லை ... உனக்காக அழுத்த நாட்களே ... இந்த நிமிடம் வரை ..... அத்துணை வலிகளுடன் .. காயப்பட்ட என் இதயம் ....!!!

காயப்பட்ட இதயத்தின் கவிதை

நீ .....!!!!!!!!!! என்னை மறுத்தபோது ... நான் இறந்துவிட்டேன் ... என் உடல் மயானத்தில் ... புதைக்க படவில்லை ... உன் இதயத்துக்குள் ... புதைக்கப்பட்டுள்ளது ....!!!