இடுகைகள்

செப்டம்பர் 17, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முயற்சித்து பாருங்கள் வெற்றி நிச்சயம் .....!!!

ஒருவன் வெற்றி பெற வேண்டும் என் ஆசைப்படால் அதிகாலை ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் ....!!! ஒருவன் சாதனை செய்ய வேண்டும் .... என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை ... நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் ....!!! ஒருவனை உலகம் திரும்பி பார்க்க .... வேண்டுமென்றால் அவன் ..... அதிகாலை மூன்று மணிக்கு .... துயில் எழ பழகிகொள்ள வேண்டும் ....!!! இவை வாழ்க்கையாக மாறவேண்டும் ..... சிலநாட்கள் சிலமாதங்கள் போதாது .... வெற்றியடைந்தவர்கள் அனைவரும் .... இந்த நிலையில் தான் வெற்றி .... அடைந்திருகிறார்கள் ......!!! முயற்சித்து பாருங்கள் .... வெற்றி நிச்சயம் .....!!!

கவிதையால் அடிக்கிறேன் ......!!!

காதல் என்று சொல்லிக்கொண்டு தெருக்களின் மூலைகளிலும் ... தெரு சனங்கள் கூடுமிடத்திலும் .... உலகில் நீங்கள் மட்டும் தான் .... மனிதர் என்று நினைப்பவர்களே .... தெருவோரா காதல் செய்பவர்களே .... உங்களை கட்டையால் அடிக்க .... முடியவில்லை என்னால் ..... கவிதையால் அடிக்கிறேன் ......!!! சிறுவர் பூங்காவிலும் ... சிறுவர் பாடசாலை வீதிகளிலும்  பேரூந்தின் இறுதி ஆசனத்திலும் ... திரை அரங்கிலும் தெரு எங்கிலும் ... கேவலம் சாமியின் இடத்திலும் ... சாமியின் ஊர்வலத்திலும் ..... காதல் என்று சொல்லி காதலை .... கேவலப்படுத்தும் மடையர்களே .... உங்களை கட்டையால் அடிக்க .... முடியவில்லை என்னால் ..... கவிதையால் அடிக்கிறேன் ......!!! ஒரு குடைக்குள் இருவரும் நடமாமும் விபச்சாரம் செய்து .... காதல் என்று காதலை வியாபாரம் .... செய்யும் மூடர்களே அடிப்பேன் ..... கட்டையால் அல்ல .. என் கவிதை சாட்டையால் ....!

கானா கவிதை

ஆறடி பனை போல்  வளர்ந்திருக்கும் பெண்ணே யாரடி சொன்னது ஓரடி குட்டை  பாவாடை போடச்சொல்லி .....? குதிக்கால் செருப்பணிந்து குதிரைபோல்போனவளே  குதி இருக்குதுகால் எங்கே ...? கை பைக்குள் காசை தவிர  கண்டதையும்வைதிருந்தவளே  கை இருக்குதுகைப்பை எங்கே ...? கண்டதையும் பூசி அழகு காட்டியவளே.... பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ... உன் முகம் எங்கே .....? முகம் இருக்குது அழகு எங்கே ..? கானா கவிதை  கே இனியவன்

எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் ....!!!

எல்லோரையும் மறக்கவைத்தவள் .... என்னையே என்னில் மறக்கவைத்தவள் .... எல்லாவற்றையும் மறந்துவிட்டாள் ....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள்

மைக்ரோ கவிதைகள்

அகங்காரத்தால் காதலை .... கருக்கிவிட்டாய் .... கவலை படப்போகிறாயே....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள் சினம் அடங்க காதல் செய் .... சித்திபெற காதல் செய் .... சித்தம் பித்தமாகினும் காதல் செய் .....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள்

இனியவன் எனும் பெயரில் .....

இனியவன் எனும் பெயரில் தித்திக்கும் கவிகள் படைத்து இன்பமூட்டிக்கொண்டிருக்கின்ற தமிழின் ஊற்றாய்த் திகளும் அண்ணாவின் 6000 பதிவுகளை வாழ்த்தி மகிழ்கிறேன் காண்பதெல்லாம் கவிதைகளாக்கி அன்பர்களைக் கவருகின்ற அடையாளம் உங்கள் திறமை காணுமிடமெல்லாம் கவிதைகளின் அரசனாய் வீற்றிருக்கிறீர்கள் வாழ்க பல்லாண்டு காலத்தால் அழியாத சுவடுகளாய் உங்கள் ஆக்கங்கள் தமிழுலகில் வலம் வருகிறது என்றும் தொடரந்து இன்புடன் திகள மனதாற வாழ்த்துகிறேன் + வாழ்த்தும் ரசிகன் சேனை தமிழ் உலா .... நேசமுடன் ஹாசிம் 

கே இனியவன் மைக்ரோ கவிதைகள்

என்னை தவிர யாரையும் உன்னைத்தவிர யாரையும்  காதலிப்பதே தோல்வி ....!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள்

கே இனியவன் மைக்ரோ கவிதைகள்

நீ வெறுத்து சென்றாலும்... உன்னை  தொடருவேன்..... காதல் நம்பிக்கை 

கே இனியவன் மைக்ரோ கவிதைகள்

மலரோடு ஆரம்பித்தவள்  மலர் வளையத்தோடு .... முடித்துவைக்கிறாள் ......!!! + கே இனியவன்  மைக்ரோ கவிதைகள்

மைக்ரோ கவிதைகள்

பைத்தியம் ....... மாதிரி பேசாதே என்கிறாள்..... என்னை பைத்தியமாக்கியவள் .....!!! + கே இனிவன் மைக்ரோ கவிதைகள்