இடுகைகள்

அக்டோபர் 29, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே இளமையில் உன் அழகில் மயங்கி ....  அருமையான வாழ்வை இழந்தேன் .....  திறமைகள் பல பல இருந்தும் ...  வெறுமையாய் ஆகிவிட்டேன் ....!!!  இனிமையான காதல் வாழ்வை ...  மகிமையில்லாமல் ஆக்கி விட்டாய் ....  பொறுமையோடு ஜோசித்திருந்தால் ....  பசுமையாய் வாழ்ந்திருக்கலாம் ....!!!  +  அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!!  கே இனியவன் கவிதைகள்