இடுகைகள்

நவம்பர் 18, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்படிகண்டுபிடிப்பாய்.....?

காணாமல் போனால் ...... கண்டுபிடித்துவிடலாம்...... உனக்குள் காணாமல்...... போன என்னை எப்படி..... கண்டுபிடிப்பாய்.....? காதலை மறைக்க...... முடியாது....... கழுத்தில் உள்ள...... தாலியை சேலையால்.... மறைப்பது போல்....! நீ பலாப்பழம் போல்..... இதயத்தில் அன்பை...... வைத்துக்கொண்டு...... வார்த்தையை முள்ளாய்.... கொட்டுகிறாய்.....! & காதலுடன் பேசுகிறேன் கஸல் கவிதை 11 கவிப்புயல் இனியவன்