இடுகைகள்

மார்ச் 4, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்படி திருடினாய் ...?

பகல் கொள்ளை என்பது ... சரிதான் - இத்தனை ... கவனமாக இருந்த என் ... இதயத்தை பட்ட பகலில் ... எப்படி திருடினாய் ...? உன் கன்ன குழியில் விழுந்து சின்னா பின்னமாகி ... பித்தம் பிடித்து அலைகிறேன் ... மீண்டும் உன்னை எப்போது ... சந்திப்பேன் ...? + இதயம் வலிக்கும் கவிதை கே இனியவன் 

நீ என் காதலாக வேண்டும் ...!!!

இந்த ஜென்மத்தில் எனக்கு காதல் வேண்டாம் ....!!! போதும் நீ தந்த வலியும்... பிரிவும் ....!!! வேண்டும் எனக்கு காதல் மறு ஜென்மம் இருந்தால் ... நீ என் காதலாக இருந்தால் ... நீ வலியை தந்தாலும் .... நீ என் காதலாக வேண்டும் ...!!! + இதயம் வலிக்கும் கவிதை 

எல்லை இல்லை அன்பே ....!!!

ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ... எப்படி ஊற்று நிற்காதோ ... உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ... எல்லை இல்லை அன்பே ....!!! என்னை நீ எப்போது நினைகிறாய் ...? என்று கேட்காதே - என்னை கொல்லும் சொல்லாக இருக்கும் ... உன்னை ( என்னை) நினைகிறாயா ..? என்று கேள் -என்னை நினைத்து .. பலநாட்கள் ஆகிவிட்டது ....!!! + வலிக்கும் இதயத்தின் கவிதை கே இனியவன்